பாட்டு முதல் குறிப்பு
311.
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும், பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள்.
உரை