பாட்டு முதல் குறிப்பு
318.
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான், என்கொலோ,
மன் உயிர்க்கு இன்னா செயல்?.
உரை