பாட்டு முதல் குறிப்பு
322.
பகுத்து உண்டு, பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
உரை