பாட்டு முதல் குறிப்பு
328.
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும், சான்றோர்க்குக்
கொன்று ஆகும் ஆக்கம் கடை.
உரை