336. 'நெருநல் உளன், ஒருவன்; இன்று இல்லை!' என்னும்
பெருமை உடைத்து, இவ் உலகு.
உரை