பாட்டு முதல் குறிப்பு
339.
உறங்குவது போலும், சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும், பிறப்பு.
உரை