பாட்டு முதல் குறிப்பு
346.
'யான்', ‘எனது’, என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
உரை