பாட்டு முதல் குறிப்பு
352.
இருள் நீங்கி இன்பம் பயக்கும்-மருள் நீங்கி
மாசு அறு காட்சியவர்க்கு.
உரை