பாட்டு முதல் குறிப்பு
357.
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையா,
பேர்த்து உள்ளவேண்டா பிறப்பு.
உரை