பாட்டு முதல் குறிப்பு
363.
வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டு இல்லை;
யாண்டும் அஃது ஒப்பது இல்.
உரை