364. தூஉய்மை என்பது அவா இன்மை; மற்று அது
வா அய்மை வேண்ட, வரும்.
உரை