37. 'அறத்து ஆறு இது' என வேண்டா; சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை.
உரை