பாட்டு முதல் குறிப்பு
380.
ஊழின் பெருவலி யா உள-மற்று ஒன்று
சூழினும், தான் முந்துறும்.
உரை