பாட்டு முதல் குறிப்பு
389.
செவி கைப்பச் சொற் பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும், உலகு.
உரை