பாட்டு முதல் குறிப்பு
392.
'எண்' என்ப, ஏனை ‘எழுத்து’ என்ப, இவ் இரண்டும்
‘கண்’ என்ப, வாழும் உயிர்க்கு.
உரை