பாட்டு முதல் குறிப்பு
396.
தொட்டனைத்து ஊறும், மணற் கேணி;-மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும், அறிவு.
உரை