பாட்டு முதல் குறிப்பு
397.
யாதானும் நாடு ஆமால்; ஊர் ஆமால்; என், ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு?.
உரை