பாட்டு முதல் குறிப்பு
423.
எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப் பொருள்
மெய்ப் பொருள் காண்பது-அறிவு.
உரை