427. அறிவு உடையார் ஆவது அறிவார்; அறிவு இலார்
அஃது அறிகல்லாதவர்.
உரை