432. இவறலும், மாண்பு இறந்த மானமும், மாணா
உவகையும்,- ஏதம், இறைக்கு.
உரை