434. குற்றமே காக்க, பொருளாக-குற்றமே,
அற்றம் தரூஉம் பகை.
உரை