பாட்டு முதல் குறிப்பு
447.
இடிக்கும் துணையாரை ஆள்வாரை, யாரே,
கெடுக்கும் தகைமையவர்.
உரை