453. மனத்தான் ஆம், மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான் ஆம்,
‘இன்னான்’ எனப்படும் சொல்.
உரை