454. மனத்து உளது போலக் காட்டி, ஒருவற்கு
இனத்து உளது ஆகும்-அறிவு.
உரை