460. நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை; தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல்.
உரை