பாட்டு முதல் குறிப்பு
463.
ஆக்கம் கருதி, முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார், அறிவு உடையார்.
உரை