பாட்டு முதல் குறிப்பு
485.
காலம் கருதி இருப்பர்-கலங்காது
ஞாலம் கருதுபவர்.
உரை