491. தொடங்கற்க எவ் வினையும்; எள்ளற்க-முற்றும்
இடம் கண்டபின் அல்லது!.
உரை