493. ஆற்றாரும் ஆற்றி அடுப-இடன் அறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
உரை