பாட்டு முதல் குறிப்பு
496.
கடல் ஓடா, கால் வல் நெடுந் தேர்; கடல் ஓடும்
நாவாயும் ஓடா, நிலத்து.
உரை