பாட்டு முதல் குறிப்பு
505.
பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும், தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
உரை