பாட்டு முதல் குறிப்பு
509.
தேறற்க யாரையும், தேராது; தேர்ந்த பின்,
தேறுக, தேறும் பொருள்.
உரை