பாட்டு முதல் குறிப்பு
515.
அறிந்து, ஆற்றி, செய்கிற்பாற்கு அல்லால், வினைதான்
சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று.
உரை