பாட்டு முதல் குறிப்பு
521.
பற்று அற்றகண்ணும் பழமை பாராட்டுதல்
சுற்றத்தார்கண்ணே உள.
உரை