524. சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல், செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
உரை