பாட்டு முதல் குறிப்பு
526.
பெருங் கொடையான், பேணான் வெகுளி, அவனின்
மருங்கு உடையார் மா நிலத்து இல்.
உரை