528. பொது நோக்கான், வேந்தன் வரிசையா நோக்கின்,
அது நோக்கி வாழ்வார் பலர்.
உரை