542. வான் நோக்கி வாழும் உலகு எல்லாம்;-மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி.
உரை