பாட்டு முதல் குறிப்பு
543.
அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாய்
நின்றது-மன்னவன் கோல்.
உரை