544. குடி தழீஇக் கோல் ஓச்சும் மா நில மன்னன்
அடி தழீஇ நிற்கும், உலகு.
உரை