பாட்டு முதல் குறிப்பு
545.
இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட-
பெயலும் விளையுளும் தொக்கு.
உரை