548. எண் பதத்தான் ஓரா, முறை செய்யா, மன்னவன்
தண் பதத்தான் தானே கெடும்.
உரை