பாட்டு முதல் குறிப்பு
551.
கொலை மேற்கொண்டாரின் கொடிதே-அலை மேற்கொண்டு
அல்லவை செய்து ஒழுகும் வேந்து.
உரை