பாட்டு முதல் குறிப்பு
552.
வேலொடு நின்றான், ‘இடு’ என்றது போலும்-
கோலொடு நின்றான் இரவு.
உரை