556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃது இன்றேல்,
மன்னாவாம், மன்னர்க்கு ஒளி.
உரை