557. துளி இன்மை ஞாலத்திற்கு எற்று? அற்றே, வேந்தன்
அளி இன்மை வாழும் உயிர்க்கு.
உரை