பாட்டு முதல் குறிப்பு
558.
இன்மையின் இன்னாது, உடைமை-முறை செய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
உரை