பாட்டு முதல் குறிப்பு
56.
தற்காத்து, தற் கொண்டாற் பேணி, தகை சான்ற
சொற்காத்து, சோர்வு இலாள்-பெண்.
உரை