560. ஆ பயன் குன்றும்; அறுதொழிலோர் நூல் மறப்பர்;-
காவலன் காவான் எனின்.
உரை