பாட்டு முதல் குறிப்பு
566.
கடுஞ் சொல்லன், கண் இலன் ஆயின், நெடுஞ் செல்வம்
நீடு இன்றி, ஆங்கே கெடும்.
உரை